fbpx

யாழ். அரசடி வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாவித்திரிதேவி கணேசலிங்கம் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி (இளைப்பாறிய மாநகரசபை உதவி அதிகாரி)-விஜயம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிறாப்பர் கந்தையா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கணேசலிங்கம் (இளைப்பாறிய உப அதிபர்-யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,ஈஸ்வரப்பிரியா, கிரீஷன் (ஆசிரியர்-சென் ஜோன்ஸ் கல்லூரி), Dr. கீர்வாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கஜானனன், கோசலை, ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,வாமநயனா, ஹரி, ஈர்த்தன் கிருத்விகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2024
  • Time of Funeral: 02-09-2024 at 1.30 pm
  • Time the Cortege Leaves: 02-09-2024 at 2.30 pm
  • Location of Remains: Arasadi Road, Vannarpannai.
  • Funeral Location: Bukhadal Kombayan Sand Hindu Mayan

Leave a Review

Leave a message for your friend or loved one...