fbpx

யாழ். காரைநகர் விளானை  களபூமியை பிறப்பிடமாகவும், திக்கரை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை அவர்கள் 04-09-2024 புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,சரவணபவான் (UK), சபாநடேசன் (UK), காலஞ்சென்ற சர்வேஸ்வரன், சசிகலா, கவிதா (கணக்காளர் -சுதேசமருத்துவ திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரதிவதனா, சிவமங்கை, கமலாம்பிகை, பத்மநாதன் (அதிபர்- அல்லைப்பிட்டி றோ.க.த.க வித்தியாலயம்), சிவஸ்ரீசாந்திநாயகம் (ஆசிரியர்- இளையதம்பி வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 6, 2024
  • Time of Funeral: 6th September 2024 at 09:30am
  • Time the Cortege Leaves: 6th September 2024 at 11:30am
  • Location of Remains: Thikkarai Kalabhumi
  • Funeral Location: Thillai Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...