fbpx
Popular

யாழ். புங்குடுதீவு கிழக்கு பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 02 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரெத்தினம் யோகம்மா அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை (வர்த்தகர்)-பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி-கமலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசரெத்தினம் (ஒய்வு நிலை தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,முருகானந்தவேல் (கொழும்பு பிரபல வர்த்தகர்) அவர்களின் சகோதரியுமாவார்.இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல்:- குடும்பத்தினர்   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...