fbpx

யாழ். கொக்குவில் கிழக்கு கருவப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாமதேவன் ஞானசோதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகராசா-தாட்சாயினி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,காலஞ்சென்ற கந்தசாமி-பாக்கியம் (அல்வாய்) தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,வாமதேவன் (இளைப்பாறிய மேற்பார்வையாளர்- யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் மனைவியும்,சாம்பவி (IT) அவர்களின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற சேதுபதி மற்றும் அமிர்தகெளரி, கலாகரன், உமாபதி, ஜெகசோதி (விமலி), கமலவதி, ரகுபதி, சீதாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...