fbpx
Popular

யாழ். கரவெட்டி நெல்லியடி N.C.C வீதி புதுவளவைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா வாசுதேவன் அவர்கள் 09-09-2024 ஞாயிற்றுக்கிழமை தனது 60 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராசா-காலஞ்சென்ற லீலாவதி தம்பதியினரின் ஏக புதல்வனும், தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,ஐங்கரன் (பொறியியலாளர்-இலண்டன்), விதுசன் (மருத்துவ பீட மாணவன்-இலண்டன்), நிகிதன் (உயர்தர வகுப்பு மாணவன்-இலண்டன்) ஆகியோரின் தந்தையும்,வாசுகி-நித்தியானந்தன் (ஆசிரியர்-யா/விக்கினேஸ்வரா ஆரம்பப் பாடசாலை), காலஞ்சென்ற ரோகினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,நித்தியானந்தன் (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் மைத்துனரும்,சாமந்தி (சித்த மருத்துவ உள்ளகப் பயிற்சி மாணவி-கைதடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலை) மாமனாரும்,செல்வஞ்சோதி-பாலசிங்கம் (ஓய்வுநிலை ஆசிரியர்), உருத்திராவதி-சிவநாதன் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...