fbpx
  • සැප්තැම්බර් 27, 2024 2:26 ප.ව.
  • Canada, Overseas

யாழ். காரைநகர் கள்ளித்தெருவை பிறப்பிடமாகவும், வாரிவளவு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பாலசுப்பிரமணியம் பத்மாவதி அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-​செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (வெள்ளி மயில்) அவர்களின் அன்பு மனைவியும்,விக்கினராஜா (விக்கி), சிவராஜா (சிவா), விநாயகராஜா (அப்பு), விஜயராணி (விஜயா), கிருஸ்ணவதனா (வதனா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான தில்லை, நடராஜா, சங்கரப்பிள்ளை, திலகவதி (பெரியதங்கச்சி ), தியாகராஜா (ராசன்), திருசிற்றம்பலம் (திரியன்), உமாதேவி (மாதேவி), சிவஞானம் (ஞானம்) மற்றும் லோகநாயகி (பாலா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...