fbpx
Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Sydney-அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கமல்ராஜ் மதிரூபராஜா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மதிரூபராஜா-கமலவதனா தம்பதியினரின் அன்பு புதல்வனும்,ஆர்யனின் தந்தையும்,ஷர்மிளா, ஜெயராஜ், ஷய்லையா ஆகியோரின் சகோதரனும்,நிரஞ்சன், ஜானகி ஆகியோரின் மைத்துனரும்,நரேனின் மாமனாரும்,கவின், கேஷினி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 3, 2024
  • Time of Funeral: 03-10-2024 at 1.00 pm
  • Funeral Location: Kington St, Minichinbury NSW 2770, Australia.

Leave a Review

Leave a message for your friend or loved one...