fbpx

யாழ் இருபாலை கிழக்கு முனி கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட  விசயரத்தினம் யோகேஸ்வரன் 28-09-2024ம் திகதி சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார் காலம் சென்ற  விசயரத்தினம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், புவனேஸ்வரி, காலம் சென்ற  சந்திரகுமார், தவலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். தகவல்:- குடும்பத்தினர்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திசுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...