Popular

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி முடக்காடு, கனடா Scarborough, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசம்மா சண்முகநாதன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாணிக்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,செல்லையா-லக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சண்முகநாதன் (தங்கவேல்) அவர்களின் அன்பு மனைவியும்,லக்சுமிகாந்தன் (காந்தன்), கௌரிகாந்தன் (கௌரி), காந்தரூபி (ரூபா), சாந்தரூபி (சாந்தி), மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஜேனட், பிரமிளா, மனோராஜா, மனோகரன், கிரிஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சீனிவாசகம், Valupalli மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அனோஜா, சமந்தா (நியூயார்க்), வினோஷா (கனடா), அபினயா (கனடா), ராயன் (கனடா), வருணியா (கனடா), அஜேஷ் (கனடா), தபிதா (கனடா), ரியா (கனடா), ரியான் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,திவ்யன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *