fbpx
New

யாழ். எழுவைதீவை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை புகுந்த வீடாகவும், சுவிஸ்ர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசுயா விஜயகாந்தன் அவர்கள் 12-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்-மாரிமுத்து தம்பதியினரின் புதல்வியும்,பசுபதிப்பிள்ளை-நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,விஜயகாந்தன் (காந்தன்) அவர்களின் மனைவியும்,தனுசுயா, தர்ஷினி, துசாந், அஜய் ஆகியோரின் அருமை தாயாரும்,கிருஷந், அனித்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,சகின், பிராவின், நவீன், லவீன், அனிஷா, யனோஸ், ரெய்சன், யாத்திசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கணேஷ், சுந்தராம்பாள், சிற்றம்பலம், யோகாம்பாள், உதயசேகரம், ராமநாதன், ஜானசவுந்தரி, யோவாள், கமலவாசகி, ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...