Popular

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சண்முகநாதன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,வேலணைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனியப்பா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், ஜெயபாலலோஜினி (பாலி) அவர்களின் அன்புக் கணவரும், நிரூஜன் (இலண்டன்), விதூஜன் (இலண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும், தீபிகா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமானாரும்,அஸ்விகா, அத்விகா அவர்களின் பேரனும்,இராஜேஸ்வரி (வவுனியா), சரோஜினிதேவி (கனடா), சாந்தநாயகி, கமலாதேவி, சற்குணநாதன் (புத்தூர்), யோகஇராணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *