fbpx

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மயிலணி ஜெட் மோர்ட்டர்ஸ் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பத்மாவதி ஸ்ரீநிவாச சர்மா அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரக் குருக்கள் (காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலய முன்னால் பிரதம குரு)-புவனேஸ்வரி தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேச ஐயர்-பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,ஸ்ரீனிவாச சர்மா (முன்னாள் உதவிப்பிராந்திய முகாமையாளர்-மக்கள் வங்கி) அவர்களது அன்பு மனைவியும்,சாந்நினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் வலி தெற்கு பிரதேச சபை), ஸ்ரீகாந்தன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரேந்திரன் (புகையிரத நிலைய அத்தியட்சகர்- யாழ் புகையிரத நிலையம்) , ஹம்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஸ்ரீகுருபிரசாத், ஹரிபிரசாத், ஸ்ரீமதுஜா, ஜஸ்வந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 22, 2024
  • Time of Funeral: 22-10-2024 at 10.00 am
  • Location of Remains: Sunnagam Myilani Jet Mortars,

Leave a Review

Leave a message for your friend or loved one...