Popular

யாழ். வேளாதோப்பு கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், இத்தியடிப் பிள்ளையார் கோவிலடி, சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சண்முகராசா அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை பத்தர்-கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா பத்தர்-சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவானந்தம், காலஞ்சென்ற புஸ்பவதி, யோகராணி, காலஞ்சென் பிறேமாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி, திலகவதி, இராசபூபதி, ஜெயலட்சுமி, நடேசமூர்த்தி, பரமேஸ்வரமூர்த்தி, காலஞ்சென்ற தம்பிராசா, குமார் ஆகியோரின் மைத்துனரும்,சுதாஜினி, சுபாஜினி, சுரேஸ், தர்சினி, அருணா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *