Popular

Deceased: 02 November 2024யாழ். தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும், டொரொண்டோ-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரசேகரி பத்மாவதி 02-11-2024 சனிக்கிழமை அன்று இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லையா சந்திரசேகரி (முன்னாள் மகாஜனா கல்லூரி ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,சுமதி, சாந்தி, பாமதி ஆகியோரின் அன்பு தாயாரும்,பத்மகாந்தன், மோகன், ராமதாஸ் ஆகியோரின் மாமியாரும்  ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர்.     அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *