fbpx

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேந்தன் சண்முகநாதன் அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சண்முகநாதன்-சாந்தினி தம்பதியினரின் அருமை மகனும்,காலஞ்சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியம் (தனபாலசிங்கம்)-இராஜேஸ்வரி (தேவி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,தயாளினி (யாழினி) அவர்களின் அன்புக் கணவரும்,கிஷான், டிவினன் ஆகியோரின் அன்புக்கினிய அப்பாவும்,அபிராமி, அனந்தன் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,சாந்தி, கணேஸ், சுகந்தினி, நந்தினி, ராஜ், ரமேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2024
  • Time of Funeral: 09-11-2024 from 12.00-4.00pm and Sunday 10-11-2024 from 10.30-1.30pm
  • Time the Cortege Leaves: 10-11-2024 at 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...