fbpx

யாழ் சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வாழ்விடமாகவும், Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட கொண்ட திரு. வே. முத்துக்குமாரசாமிக்குருக்கள் ராஜசேகரன் அவர்கள் 02-11-2024  சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ஸ்வர்க்கஸ்ரீ வேதாரண்யேஸ்வரக் குருக்கள் (சுழிபுரம் பறாளாய் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய பரம்பரை முன்னாள் குரு)-ஸ்வர்க்கமதி வீணாகானவிதூஷணி அம்மா ஆகியோரின் பாசமிகு பேரனும்,ஸ்வர்க்கஸ்ரீ. சிவஸ்ரீ.வே.முத்துக்குமாரசாமிக்குருக்கள் (V. M. சர்மா மாஸ்டர்-முன்னாள் ஆசிரியர் விக்டோரியா கல்லூரி)- ஸ்ரீமதி.ஜெகதாம்பாள் தம்பதிகளின் மூத்தமகனும்,ஸ்ரீமதி ரத்னா அவர்களின் அன்புக் கணவரும்,வேதா, வாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிந்து அவர்களின் பாசமிகு மாமனாரும்,சிவஞான சேகரன் (சங்கர்), உமா, விஜயசேகரன் (ஈசன்), சாந்தி, இந்து சேகரன் (செல்வன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுகந்தி,கௌசி, அபர்ணா, வாசு, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ராஜி ஜெகதீஸ்வரன், சுபா சந்திரசேகரன், கிரி சாம்பசிவஐயர் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2024
  • Time of Funeral: 09 Nov 2024 3:00 PM - 7:00 PM. Sunday, 10 Nov 2024 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 10 Nov 2024 11:00 AM
  • Location of Remains: Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
  • Funeral Location: Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...