“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.” (யோவான் 11:25)யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. டெய்சி பிரேமகுமாரி புஷ்பராஜா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானச்செல்வம்-பூமலர் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பிசல் புஷ்பராஜா-கெற்றி தம்பதியினரின் அன்பு மருமகளும்,சாமுவேல் சந்திரன் புபுஷ்பராஜா அவர்களின் அன்பு மனைவியும்,பிறைன் நிரோஷன், நொயலின் ரொஷானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அனுஹேமனின் அன்பு மாமியாரும்,பிரேமறஞ்சனி சோமநாதர், காலஞ்சென்ற கிறிஸ்டி பிரேமகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,ரோகிணி தாமோதரம், ரோஹான் புஷ்பராஜா, மோகன் புஷ்பராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
