fbpx

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சின்னத்தம்பி பாக்கியலட்சுமி அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி-தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான ரகுநாதன், விஜயலட்சுமி மற்றும் சத்தியநாதன், பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற செல்வநாயகம், அம்புலிதேவி, ஒப்பிலாமணி, சரோஜினி, கௌரி ஆகியோரின் மைத்துனியும்,டேவிட் சுதாகர், திவாகரன், சசிகரன், சுஜிதா ஆகியோரின் சிறிய தாயாரும்,அரவிந்தன், பிரமிளா, பிரவீனா, நிவேதன், நிவேதிகா, ஷீபா, சாம்சன் ஆகியோரின் அன்பு அத்தையும்,யாதுரி, யாக்னவி, அபிநயா, சரண், அக்‌ஷரன், மானஷி, சர்வீகா, டக்‌ஷயன், விகாஷினி, விதுரன், வர்சாஜினி, ரிஷிகேசன், வர்ஷிகன், திவ்யன், கிருத்திகா, லியா, லிதியா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 10, 2024
  • Time of Funeral: 10-12-2024 at 10.00 am
  • Location of Remains: Karavetti East
  • Funeral Location: Kataiveli Methadi Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...