fbpx
  • දෙසැම්බර් 2, 2024 10:52 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகாலிங்கம் ரஞ்சிமனோகரன் அவர்கள் 29-11-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கதம்-ரஞ்சிதமலர் தம்பதியினரின் அன்பு மகனும், சின்னக்குட்டி-தனலக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்திருமலர் (மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,மனோசன், மயூசா, மெலனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிரண் அவர்களின் அன்பு மாமனாரும்,கேடன் அவர்களின் பாசமிகு பேரனும்,சியாமளா, மகேசன், மகாதேவா, மஞ்சுளா, மனோரஞ்சன், பாஸ்கரன், மதிவண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தம்பிராஜா, குமுதினி, பவானி, விக்கினேஸ்வர ராஜா, சோபனா, வித்தியா, கவிதா, உமாதேவி (உமா), கேசநாயகி (கேசா), கருணாநிதி (கருணா), கருணாமூர்த்தி (பொன்னன்), கிருஷ்ணமூர்த்தி (ராசன்), தமிழரசி (செல்வி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 5, 2024
  • Time of Funeral: 04-12-2024 from 5.00 - 9.00 pm and on Thursday 05-12-2024 from 8.00 - 11.00 am
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...