Popular

யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதய வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகன் சுந்தரலிங்கம் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகன்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூமணி, கதிரவேலன் மற்றும் தவலட்சுமி காலஞ்சென்ற பூமலர் ஆகியோரின் அன்பு சகோதரனும்,யோகராசா, கிளி ஆகியோரின் மைத்துனரும்,கோபிகுமார், தாரணி ஆகியோரின் சித்தப்பாவும்,வினோதரன், வினோதா, செந்தூரன், ரேமினா, கயானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *