fbpx
  • දෙසැම්බර් 3, 2024 10:36 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வாசுகி ஜெயராமன் அவர்கள் 30-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரன்-யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான தியாகராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,ஜெயராமன் அவர்களின் அன்பு மனைவியும்,சஞ்ஜே அவர்களின் அன்புத் தாயாரும்,துஷ்யந்தன், கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 4, 2024
  • Time of Funeral: 03-12-2024 from 5:00 PM - 9:00 PM and on Wednesday 04-12-2024 from 9:00 AM - 10:00 AM
  • Time the Cortege Leaves: 04-12-2024 at 12:00noon
  • Location of Remains: John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)
  • Funeral Location: John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5)

Leave a Review

Leave a message for your friend or loved one...