fbpx
  • දෙසැම්බර් 3, 2024 10:44 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி.  சோதிரத்தினம் சிவயோகம் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00 – 9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 – 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2024
  • Time of Funeral: 07-12-2024 from 5.00 - 9.00 pm and on Sunday 08-12-2024 from 7.00 am - 9.00 am
  • Time the Cortege Leaves: 08-12-2024 at 9.00 am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)

Leave a Review

Leave a message for your friend or loved one...