fbpx

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழம்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் சிவானந்தா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்-பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம்-விஜயலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,சண்முகானந்தா, காலஞ்சென்ற சச்சிதானந்தா, விவேகானந்தா, ஸ்கந்தானந்தா, காலஞ்சென்ற நித்தியானந்த தேவி, அருளானந்ததேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,நிருத்தாஞ்சலியின் அன்புத் தந்தையும்,செந்திமாரனின் (Dollar Corporation) அன்பு மாமனாரும்,செந்திஆரணியின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 3, 2024
  • Time of Funeral: 03-12-2024 from 9.30 a.m. to 11:00am
  • Time the Cortege Leaves: 03-12-2024 at 11:00am
  • Location of Remains: 28, Visakha Road, Bampalapitiya,
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...