fbpx
NewPopular

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் திரு. கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் புகழுடல் 04-12-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் மாதகல் போதி மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...