யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவயோகராணி சக்திதாஸ் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் புகழுடல் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.முகவரி:-இல-41, 4ம் ஒழுங்கை, குருமன்காடு, வவுனியா.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 5, 2024
- Time of Funeral: 05-12-2024 at 11.00 am
- Time the Cortege Leaves: 05-12-2024 at 1:00pm
- Location of Remains: Leaf-41, Order 4, Kurumangadu, Vavunia.
- Funeral Location: Pugadalal Datsankulam Hindu Cemetery
Leave a message for your friend or loved one...