fbpx

யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா-செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நந்தகுமார், கருணாகரன் (கனடா), ஜெயகுமார் (கனடா), சிவகுமார் (ப.நோ.கூ.சங்கம் – நல்லூர்), ஜெயகுமாரி (இலண்டன்), செந்தில்குமார் (கனடா), கருணாவதி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவசோதி, சுபாசினி (கனடா), சுபாஜினி (கனடா), ராஜ்குமார் (இலண்டன்), சுபாஜினி (கனடா), முருகதாஸ், சிவகுமாரன் (சாரங்கா நகை மாடம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான குணபாலசிங்கம், கனகலிங்கம் மற்றும் அன்னலட்சுமி (கனடா), தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 8, 2024
  • Time of Funeral: 08-12-2024 at 8:00 am
  • Location of Remains: Jaffna.
  • Funeral Location: Pugadalal Semmani Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...