fbpx

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சிங்காரநாதன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை – பவளரட்ணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கந்தையா சிங்காரநாதன் அவர்களின் ஆசை மனைவியும்,மலர்விழி, கயல்விழி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கணேஷரட்ணம், நவரட்ணம் (கனடா),  காலஞ்சென்றவர்களான புஸ்பராணி, யோகரட்ணம்  ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 6, 2024
  • Time of Funeral: 06-12-2024 from 9:00 a.m.
  • Time the Cortege Leaves: 06-12-2024 agt 2:00pm
  • Location of Remains: Mahinda FuneralParlor, Galkissa

Leave a Review

Leave a message for your friend or loved one...