fbpx

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 588/8, நாவலர் வீதி, கச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரட்ணராஜா ஞானேஸ்வரி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் புத்திரியும், காலஞ்சென்ற வர்களான சின்னத்துரை – பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற ரட்ணராஜா அவர்களின் அன்பு மனைவியும்,டினேஸ்க் (ஜனசக்தி இன்சுரன்ஸ், யாழ்ப்பாணம்), டினேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கயாழினி (ஆசிரியை – யாழ். கைதடி முத்துக்குமாரசுவாமி ம.வி), சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சதானந்தன், நித்தியானந்தன், மனோகரன், ரஞ்சிதராஜா, லோகேஸ்வரன் மற்றும் இந்துமதி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...