யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,கீதாஞ்சலி, நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகதீஸ்வரன், இரத்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஶ்ரீஸ்கந்தா, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஜெனீஷா, அஸ்வின், அக்ஷயா, டனிஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 07-12-2024 சனிக்கிழமை நண்பகல் 12.30 மணி முதலும், 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2024
- Time of Funeral: 07-12-2024 from 12.30 noon and on Sunday, 08-12-2024 from 9.00 am to 12.00 noon,
- Time the Cortege Leaves: 08-12-2024 at 2:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Public Cemetery, Galkissa
Leave a message for your friend or loved one...