சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா இலண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கமலநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இலண்டனில் காலமானர்.அன்னார், காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா-நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துகுமாரு-லட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தங்கம்மா (இளைப்பாறிய ஆசிரியை – மல்லாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சொக்கநாதன் மற்றும் கந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற ரோசமலர், கந்தசாமி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகு, கந்தசாமி, ஆனந்தன், நடேசு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,மயூரன், ரஞ்சோ ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,ஜெயகெளரி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், ஜெயகணேஷ் மற்றும் ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், ஜெயசங்கர், ஜெயபவாவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 8, 2024
- Time of Funeral: 08-12-2024 at 8.00 am,
- Time the Cortege Leaves: 08-12-2024 at 10.00 am,
- Location of Remains: Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK)
- Funeral Location: Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK)
Leave a message for your friend or loved one...