யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடாகவும், மானிப்பாய, ரொறன்ரோ – கனடா ஆகிய இடங்களை வசிப்புடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை-சிவகாமி தம்பதியினரின் புதல்வியும்,காலஞ்சென்ற திரு. திருமதி. சுப்பையா தம்பதியினரின் மருமகளும்,இராஜட்ணம் அவர்களின் மனைவியும்,யோகநாதன், யோகேஸ்வரி, கருணேஸ்வரி, ரட்ணேஸ்வரி, சிறிநாதன், காலஞ்சென்ற நகுலேஸ்வரி மற்றும் புமலேஸ்வரியின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பூமணி, மங்கையற்கரசி, செல்வராசா மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் யோகராணி, பேபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சண்முகநாதன், ஐயாத்துரை மற்றும் கமலா, காலஞ்சென்ற கந்தசாமி, கணபதிப்பிள்ளை, தேவி,நாடராசா, பரந்தாமன் ஆகியோரின் மைத்துனியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 15, 2024
- Time of Funeral: 14, 2024 from 5:00 PM to 9:00 PM, December 15, 2024 from 6:00 AM, to 9:00 AM
- Time the Cortege Leaves: 15th December 2024 at 09:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).
- Funeral Location: Forest Lawn Crematorium (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).
Leave a message for your friend or loved one...