fbpx
  • දෙසැම්බර් 15, 2024 9:37 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். பண்டத்தரிப்யைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிறிஸ்ரின் நவரட்ணம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம்-பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான அருளப்பு-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளப்பு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,லோறன்சியா (செல்வா), சிக்பிறிட் (வரதன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,கொட்வின், சோபியா ஆகியோரின் அன்பு மாமியும்,கிளாடியா, கிளட்வின், ஜெனிவி, ஏடென், அன்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா (செல்வம்), காலஞ்சென்ற இராசநாயகம் (துரை) ஆகியோரின்அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 15, 2024
  • Time of Funeral: December 15, 2024 from 5:00 PM to 8:00 PM
  • Location of Remains: Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...