யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கரணவாய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்தியாப்பிள்ளை அன்ரன் செல்வராசா அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், சந்தியாப்பிள்ளை-மரியமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தநாயகம்-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மாக்றேட் மெலனி அவர்களின் அன்புக் கணவரும்,அலோஜிஸ் பவன்ராஜின் பாசமிகு தந்தையும்,ஷெர்லி பிரதீபாவின் அன்பு மாமனாரும்,அமிக்க தனுஷாவின் பாசமிகு பேரனும்,அக்னேஸ் மங்களம், காலஞ்சென்றவர்களான பிலோமினா, அருட்சகோதரி ஜேசப்பின் மற்றும் மேரிஎம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜோய், பேட்டி, டிலானி, ஜோயல் டானி, பால்ராஜ், டானியேல், சோபினி, ஜேம்ஸ், எசந்தியா, ரூபினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 16, 2024
- Time of Funeral: 16-12-2024 at 3:30 PM
- Location of Remains: Karavai Paraloka Mata Church
- Funeral Location: Karavai Semakalai Cemetery.
Leave a message for your friend or loved one...