பதுளை-ஹப்புத்தளை கோணமுட்டாவ தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13 விவேகானந்த மேட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பண்ணன் உடையார்-ஆனந்தாய் தம்பதியினரின் அன்பு மகனும், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,அசோக் (விக்டோரி ரவல்ஸ் – உரிமையாளர்), அரேஸ், நிஷாந்தா (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஷ்ணமூர்த்தி (மூர்த்தி ரவல்ஸ்), செல்லம்மாள், தீராயி அம்மாள், பாக்கியம், சரசு, தங்கேஸ்வரி (தீராயி), கனகாம்பாள், பரமேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தீபா, ட்ரொவீனா, அருளேந்திரன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தரணி, தனுஷ்வினி, ஶ்ரீசரண், சாய்சரண், ஆதனா, ஜெய்வின் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 16, 2024
- Time of Funeral: 15-12-2024 from 9.00 am to 16-12-2024 2:30pm
- Time the Cortege Leaves: 16-12-2024 at 4:30pm
- Location of Remains: No. 23/2, Vivekananda Medu, Jindupitiya (Kaliyappa Totramadi)
- Funeral Location: Madhampitiya Public Cemetery
Leave a message for your friend or loved one...