fbpx

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சிவராஜா அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,அழகுராணி அவர்களின் அன்புமிக்க கணவரும்,அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரஞ்சன், கஜானந்த் ஆகியோரின் அன்பு நிறைந்த மாமனாரும்,பிரணன், அஷ்வின், அந்தியா, எய்டன் ஆகியோரின் பேரன்புடைய பேரனும்,பத்மாவதி, இரட்னேஸ்வரி, சிவானந்தன், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அனபுள்ள சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 22, 2024
  • Time of Funeral: 21-12-2024 from 8.00 am, 22-12-2024 at 11.00 am
  • Time the Cortege Leaves: 22-12-2024 at 2:00pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...