சின்னப்பு செல்லம்மா அவர்கள் இன்று அதிகாலை கனடா நேரம் நான்கு மணியளவில் எம்மையும் இப்பூவுலகையும் விட்டு விண்ணுலகம் சென்று விட்டார் என்பதை கனத்த இதயத்துடன் அறியத்தருகின்றோம்!அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகளும்,காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, தங்கம்மா, நல்லம்மா, கிருஷ்ணசாமி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான அ.கி.ஏரம்பமூர்த்தி, பொன்னம்பலம் மற்றும் செல்லம்மா, யோகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,குமணன், பார்த்திபன், ஆதிரை, சுபத்திரை, இராதா, சீதா, சுதா, காலஞ்சென்ற பிறேமலதா, திலீபன், திவ்வியன், காலஞ்சென்ற சியாமளன் ஆகியோரின் மாமியாரும்,கிருஷ்ணகுமாரி, இளங்கோ, கீதவல்லி, புனிதகுமாரி, விமலகுமாரி, இளமுருகன், சிவசாரதா, சிவபாலன், பாலகணேசன், சிவபரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2024
- Time of Funeral: 21-12-2024 from 5:00 - 9:00 PM and Sunday 22-12-2024 from 7:00 - 8:00 AM
- Time the Cortege Leaves: 22-12-2024 at 10:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1)
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0).
Leave a message for your friend or loved one...