fbpx

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், புதிய கொலனி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரத்தினம் யோகேஸ்வரி அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சிதம்பரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணவேணி, மனோன்மணி, யோகராணி (ஜேர்மனி), செந்தில் நாதன், சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சண்முகரத்தினம் (சுவிஸ்), அருளானந்தம், நவநீதன், சசிகலா, சசிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கௌரிதேவி (சுவிஸ்), பாலேஸ்வரி, குலஞானேஸ்வரி, தர்மராசா, அரவிந்தன் ஆகியோரின் மாமியாரும்,சுகந்தன், சுபாஷினி, சுதர்சினி (சுவிஸ்), தர்சிகன், கஜானி, பிரதீப், மிதுசனா,  மினோசன், விதுசா, மதுஷன், மதுசிகா, யோசிதா, அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 18, 2024
  • Time of Funeral: 18-12-2024 at 7.30 am
  • Location of Remains: New Colony Mangulam
  • Funeral Location: Pugadalal Mankulam Public Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...