யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சபாரத்தினம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் – குட்டிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், சித்திரா (ஜேர்மனி), ரஞ்சனா (ஜேர்மனி), காஞ்சனா (டென்மார்க்), கல்பனா (ஜேர்மனி), சத்தியநேசன் (இணுவில்), ரத்தினா (ஜேர்மனி), பூம்புகளேஸ்வரி (ரோசா – ஆசிரியை, குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதேஸ்வரன் (ஜேர்மனி), தவராஜா (ஜேர்மனி), அமரேசன் (டென்மார்க்), பாலச்சந்திரன் (ஜேர்மனி), சந்தகரகலா (ஆசிரியை – இணுவில் மத்திய மகா வித்தியாலயம்), ராகேஸ் (ஜேர்மனி), காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...