யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,தனபாலசிங்கம் (இலண்டன்), சர்வலோகநாயகி (சர்வா – இலண்டன்), யோகநாதன் (நேரு – கனடா), சாந்தி (கனடா), ஸ்ரீ ஸ்கந்தராஜா (காந்தன் – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெய்ஜாம் சாந்தி, விஜயராணி, மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர் (சோமு), சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளையின் அன்புச் சகோதரரும்,மலரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2024
- Time of Funeral: 22-12-2024) at 9.00 am
- Location of Remains: Achuveli,
- Funeral Location: Achuveli Dithankulam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...