யாழ்.கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்னைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மராஜா நிலோஜன் அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தர்மராஜா-சொர்ணமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும்,மஞ்சு அவர்களின் பாசமிகு கணவரும்,குணசீலநாதன், சிந்துஷா ஆகியோரின் பாசமிகு தம்பியும்,லக்குமிகுமார் (Luxmykumar), சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சுஜானிக்கா, டன்சிகா, சர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுவின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2024
- Time of Funeral: 22-12-2024 from 1:30pm to 3:30pm
- Location of Remains: Stratus Chapel, Bunurong Memorial Park, 790 Frankston Dandenong Road, Dandenong.
Leave a message for your friend or loved one...