Popular

யாழ். பனிப்புலம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், Huckelhoven-ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா விக்கினராஜா அவர்கள் 16-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-தங்கமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,குருலிங்கம்-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான அன்புமலர், நாகரத்தினம், பவளமலர், செல்வராஜா மற்றும் புவனேந்திரம், ஜெராஜா, பாரிசாதமலர், புஷ்பராஜா, தேவராஜா ஆகியோாின் அன்புச் சகோதரனும்,ஜெகரஞ்சனா, யதுசன் ஆகியோரின் அன்பு தந்தையும்,ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,அஸ்வினி, சுஜேய், டிலானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *