fbpx

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் தங்கம்மா அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார். காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,முருகேசு-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகேசு பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்ற கனகலட்சுமி, மகாலட்சுமி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, நிர்மலாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை – யா/ குளமங்கால் றோ.க. வித்தியாலயம்), மகாலிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற கந்தசாமி, சண்முகராசா, சுசீலாதேவி, காலஞ்சென்ற சிவராசா, அருமைநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் – யா/ ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயம்), வாசுகி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற அழகரத்தினம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான முருகையா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 20, 2024
  • Time of Funeral: 20-12-2024 at 10.00 am
  • Location of Remains: Mallagat. Jaffna
  • Funeral Location: Pugadalal Mughetti Mallakam Public Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...