யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் இல.95 இரண்டாம் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தில்லையம்பலம் யோகநாயகி அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தருமலெட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாம்பிகை, பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அருந்தவராசா (சிவா), பற்குணராசா (தயா-மாவீரர்), மகேந்திரராசா (ஜெயா), கௌசலா (லேனா சில்க் உரிமையாளர்), கேசவராசா (ஐயனார்-பிரான்ஸ்), குலேந்திரராசா (உதயன்), கனகேந்திரராசா (நந்தன்- ஆசிரியர்), ஜெயராசா( செல்வன் – தில்லைஞானம் ரெக்ஸ் உரிமையாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 20, 2024
- Time of Funeral: 20-12-2024 at 02:00 PM
- Location of Remains: Vavuniya Chettikulam 95 second farm
- Funeral Location: Pugadalal Chettikulam Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...