யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவஞானம் கபிலன் அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் (முன்னாள் காரைநகர் பிரதேச சபை பிரதம உதவி முகாமையாளர் – கமலாதேவி தம்பதியினரின் அன்பு மகனும், மகாலிங்கம் – ஜெயமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெசோனா (யசோ) அவர்களின் பாசமிகு கணவரும்,ரக்சிகா, யஷ்விகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிஷாந்தி (இலண்டன்) அவர்களின் உடன்பிறப்பும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தங்கம்மா, இராமலிங்கம்-பூரணம் (ஆசிரியை) ஆகியோரின் அன்பு பேரனும்,பிரசாந்தினி, ஹிசோத் ஆகியோரின் சகோதரனும்,மனோகரன், தனுஷா, தர்சிகா, துஸ்யந்தன் (அவுஸ்திரேலியா), துஸிகா (அவுஸ்திரேலியா), ஜெனிஸ்ரன் (பெல்ஜியம்), ஜெனிற்றா, ஜெயமதி, ஜெசிந்தா, சுரேஷ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 22, 2024
- Time of Funeral: 22-12-2024 at 8:00 AM
- Location of Remains: Kalabhoomi Vilanai, Karainagar, Jaffna,
- Funeral Location: Pugazhudal Thillai Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...