Popular

யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வேந்திரம் கௌரீஸ்வரி அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான செல்லப்பா – பிள்ளையாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,முருகதாஸ், ஜெகதீஸ்வரி, மனோகரன், குலேந்திரன், நாகேஸ்வரி, ஜெயசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம், மகாலட்சுமி மற்றும் திலகவதி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மலர்விழி, ஆலாலசுந்தரம், காந்தரூபி, ஆனஷிகா, செல்வராசா, நந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,அனோஜன், நிரோஜன், கானுஜா, லக்ஷனா, தனுஜன், கார்த்திகா, கௌசிகா, கௌசல்யன், கவிந்தன், ஆரபி, பிரசாந், பிரதீப், கீர்த்தனா, லக்ஷன், லக்ஷிகா, லக்ஷனா, லைசன், ஜென்சா, கிருஷன், தர்ஷன், ஜீவதாஸ் ஆகியோரின் பேர்த்தியும்,ஷர்மி, டினா, கோதை, சஜீவன், இனிஷா, டனிகா, அஜிந், ஆதியா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *