யாழ். வடக்கம்பரை பண்ணாகத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் குணபாலசிங்கம் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23-12-2024 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருவடி நிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...