யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருமதி, ஜெயலட்சுமி சந்திரசேகரன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று Toronto – கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சனி, ரங்கநாயகி ஆகியோரின் அன்பு தாயாரும்,திருகேதீஸ்வரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜேந்திரன்-சரண்யா, கார்த்திகா-சாரங்கன், அனுராதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,காலஞ்சென்ற ராஜரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2024
- Time of Funeral: December 29, 2024 from 3:00 PM - 6:00 PM and on Monday, December 30, 2024 from 9:00 AM - 11:00 AM
- Time the Cortege Leaves: December 30, 2024 at 11:00 AM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
Leave a message for your friend or loved one...