முல்லைத்தீவு – மல்லாவி 13D யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா, கனடா, அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கார்த்திகேசு ஜெயச்சந்திரா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று அளவெட்டியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு – அன்னப்பிள்ளை தம்பதியினரின் ஆசை மகனும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அருமை மருமகனும்,அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,விதுரணன், விதுகரன், ஹர்ணிகா, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ப்ரியதாரிணி, சிவநிரூபன், ப்ரியங்கா ஆகியோரின் அருமை மாமனாரும்,சுந்தரலிங்கம், ஆனந்தராஜா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கமலேஸ்வரி, ஜெயதேவி, பாலச்சந்திரன், கந்தசாமி, சந்திரராணி, சிவசுப்பிரமணியம், மதியழகன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
