யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராயை வசிப்பிடமாகவும், தற்போது நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கம் அன்னம்மா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி – தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை – தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கிருஷ்ணகலாநிதி (ஓய்வுபெற்ற கிராம அலுவலர்), கிருஷ்ணதயாநிதி (ஓய்வுபெற்ற சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்), காலஞ்சென்ற உதயகுமார், ரமேஸ்குமார் (கனடா) ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற நாகேந்திரநாதன், சத்தியலோகன், மேனகா (கனடா) ஆகியோரின் மாமியாரும்,கோபிகன் (கனடா), சாகித்தியன் (கனடா), சயிலுயா (சுண்டுக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, பரமேஸ்வரி, சுப்பிரமணியம், லக்ஷ்மி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2024
- Time of Funeral: 29-12-2024 at 10:00 AM
- Location of Remains: Kattaprayai,
- Funeral Location: Pukazhutal Semmani Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...