fbpx

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, Freiburg – ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா இராஜகாந்தன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற இரசையா – அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மூத்தமகனும்,சிறிகாந்தன் (கனடா), புஸ்பகாந்தன் (கனடா), விஜயகாந்தன் (கனடா), நித்தியராணி (மாலா-கனடா), ஜெயகாந்தன் (ஜேர்மனி), மோகனகாந்தன் (நோர்வே), காலஞ்சென்ற செல்வகாந்தன் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரி, லதாகாந்தி, கிறிஸ்ணமலர், காலஞ்சென்ற சந்திரசிறி, நிர்மலா ஆகிமோரின் அன்பு மைந்துனரும்,சுகனியா, சகிலா, றசீலா, மயூரி, சகானா, நிவேதா, றசிகரன், சாண்டி, கெவின், பற்றிக், செபஸ்ரியன், லுகஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,பிரவீன், அஞ்சனா, தனுசன் ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...